நான் ரசித்ததில் சில…………………..
உலகம் உருண்டைன்னு அமெரிக்கக்காரன் கண்டுபுடிக்கல. ஐயம் தான் கண்டுபுடிச்சது…
ஐயையோ!! மாலக்கன் நோய் வந்துடுச்செ.~ எத்தன நாளைக்குத்தான் நான் ஊர சமாளிப்பேன்!?.அப்பா…… அப்பா….. அப்பா டேய்.., ராத்திரில நீ என்னென அக்கிரமம் பண்ணியோ!? இப்போ எனக்கு பார்வ தேறியாம போச்சே. (”எங்கயோ கொளுத்து வேல சென்சிக்கிட்டிருந்த கம்முனாட்டி பயன் நீ, உண்ண போய் பிரிட்டிஷ் சமாயல்காரன்னு சொல்ல வச்சிட்டிஏ டா”)…
டேய் ! அவன் பாடினத கேட்ட இல்ல… பாலிருக்கீன்… பழமிருக்கீன்….இப்ப என் கைல கல் இருக்கீன்…
மாமி உங்க பெயர் என்ன… அலமு .. கொலம்பு நு வச்சி இருக்கலாம் .. பெசஞ் சாப்பிடுருப்பென்…..
“ராமையா ஒஸ்தாவய்யா !!!! ராமையா ஒஸ்தாவய்யா!! பொண்டாட்டி தேடுதய்யா!!
பொண்டாட்டி தேடுதய்யா!! (மெதுவாக ) மேனே தேரே குஜுகுதையா…!! (சத்தமாக ) மேனே தேரே குஜுகுதையா!!! ”
என்ன ண்ணே இது ? இது ஹிந்தி டா …
மனோரமா: எது இவன் மானஸ்தனா…? மூஞ்சிய பாத்தா அப்படி தெரியலையேடா…
கௌண்டர்: அது பேர் வெக்கும் போது குப்புற படுத்திருந்தாரு, பேர் வெச்சதும் தான் மூஞ்சிய பாத்தாங்க
இவருதான் என் friend … கே. சேதுராமன்… நாங்கெல்லாம் செல்லமா கே.சேது ன்னு கூப்பிடுவோம்
கே.சேதுவா இனிமே கே.காதுன்னு கூப்பிடுங்க…
அந்த
அம்மா ஏன் திட்றாங்க..? அது வில்லன பாத்து திட்டுது.. இதுக்குதான் அப்பவே பகல்
ஆட்டத்துக்கு போகலாம்னு சொன்னேன்.
பகல் ஆட்டதுல
…மட்டும் திட்டமாட்டாங்களா?. அப்ப சைடு வில்லன தான் திட்டுவாங்க..
சோத்து கை பக்கம் திரும்புங்க.. ஏன் கொழம்பு கை பக்கம் திரும்பக்கூடாதா..?
ஐயோ பாத்துங்க… ஏய் நான் தான் பாக்க மாட்டேன் சொன்னேன் இல்ல..
ஏண்டா ரெண்டு ரூவாக்கு அவுச்ச கல்லைய வாங்கி குடுத்துட்டு கோஷ்ட்டி சேக்கறையா, படுவா கடிச்சு புடுவேன் கடிச்சு….
அய்யயயையோ…! யம யம யம்மா,,,! அய்யய்யய்யோ… கபாலி மூஞ்சிய பாருங்க…
மிருதங்க ஞானம் வந்துருச்சு….பேன் பாத்துக்கறது தாளத்தோட தந்தையார், பேன நோண்டி நோண்டி எடுக்கறது தாளத்தோட தாயார்……இதுதான் தாளத்தோட பீத்த பொண்ணு..,,து மூத்த பொண்ணு ………..
கவுன்டமனி அன்னெ நெனைக்கும் பொது பொச்ட் ரொம்ப பெருசா பொகுது .. அதனாலெ இதொட ஐயம் ஷ்டாப்பிங்,.சொரி புடிச்ச மொன்னா நாயி தெரு ஒரமா பொயி பிச்ச எடுக்க் பொகுது..அதுக்கு லவுலட்ட பாரு..!
No comments:
Post a Comment
U think...?